KsKumaranalm (13 years ago)லட்சிய பாதையை தேடாதே! பாதையை உருவாக்கு!
KsKumaranalm (13 years ago)நதியை விட கடல் பெரிது! கடலை விட வாணம் பெரிது! வாணத்தை விட காதல் பெரிது! காதலை விட அன்பு பெரிது! அன்பை விட! {*நண்பா நம் நட்பு பெரிது*} பெரிது இது கிடைப்பது!? மிக அரிது
KsKumaranalm (13 years ago)Nam ethaum neenaipthai veda.athai saivathe nalathu!
KsKumaranalm (13 years ago)நாம் எதையும் நினைப்பதை விட. அதை செய்வதே மேல்!