To sign my guestbook, you need to signin first. | |
Dhrma744 GuestbookPHOENIXBAALAA (13 years ago) தென்பாண்டி சீமையிலே... தேரோடும் வீதியிலே... மான் போல வந்தவனே... யாரடிச்சாரோ.. யாரடிச்சாரோ.. வளரும் பிறையே தேயாதே.. இனியும் அழுது தேம்பாதே.. அழுதா மனசு தாங்காதே.. அழுதா மனசு தாங்காதே... PHOENIXBAALAA (13 years ago) கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேனுனை நானே கண்ணே கலைமானே.. அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்.. ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்.. ராரிராரோ உராரிரோ.. ராரிராரோ உராரிரோ.. கண்ணே கலைமானே.. ஊமை என்றால் ஒரு வகை அமைதி.. ஏழை என்றால் அதிலொரு அமைதி.. நீயோ கிளிபேடு.. பண்பாடும் ஆனந்த குயில்பேடு.. ஏனோ தெய்வம் சதி செய்தது.. பேதை போல விதி செய்தது.. கண்ணே கலைமானே.. காதல் கொண்டேன்.. கனவினை வளர்த்தேன்.. கண்மனி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்.. உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே.. நீயில்லாமல் எது நிம்மதி.... நீதான் என்றும் என் சந்நிதி... கண்ணே கலைமானே.. | |